உலகில் 4வது மிகப்பெரிய பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி!!

0
mukesh ambhani
mukesh ambhani

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஆன முகேஷ் அம்பானி உலகின் பணக்கார ஆன ஐரோப்பாவின் பணக்காரர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்தள்ளி உலகின் நான்காவது பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

உலகின் நான்காவது பணக்காரர் ஆன அம்பானி

இந்தியாவின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் தகவலின்படி இந்த ஆண்டு 22 பில்லியன் டாலர்களைச் சேகரித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் இப்போது 80.6 பில்லியன் டாலர் மதிப்புடையவர் ஆவார். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்று அழைக்கப்பட்டு வந்த அம்பானி இப்பொழுது உலகளவில் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

mukesh ambhani
mukesh ambhani

தமிழகத்தில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – ரூ.50 ஆயிரம் கோடியில் தொழிற்பூங்கா!!

கடந்த 3 மாதங்களாக அதிக அளவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு முதலீடுகள் குவிந்து வண்ணம் உள்ளன. அதைத்தொடர்ந்து முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிகர கடன் இல்லாத அளவிற்கு வளர்ச்சி அடைந்து விட்டதாக அம்பானி அறிவித்தார். ஜியோவில் முதலீடு செய்த பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் பங்குகளை வாங்கியுள்ளன. பிரபல கூகுள் நிறுவனம் ஜியோவில் ரூ.33 கோடி முதலீடு செய்து 7.7 சதவீத பங்குகளை பெற்றுள்ளது. பெர்னார்ட் அர்னால்டின் நிறுவன பங்கு சந்தையில் பெரும் சரிவை கண்டதால் பெர்னார்ட் சொத்து மதிப்பு 80.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. முகேஷ் அம்பானி, இதற்கு முன்னதாக, எலோன் மஸ்க், செர்ஜி பிரின், லாரி பேஜ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் படிப்படியாக முன்னேறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
world rich man
world rich man

இந்த ஆண்டு 220 கோடி அமெரிக்க டாலர்களை கொண்ட அம்பானி இப்பொழுது 806 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்டவர் ஆவார். அமேசான் தலைவர் ஜெஃப் பிசாஸ் 187 பில்லியன் டாலர், 2. மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் தலைவர் பில் கேட்ஸ் 121 பில்லியன் டாலர், 3. ஃபேஸ்புக் தலைவர் மார்க் சக்கர்பெர்க் 102 பில்லியன் டாலர். 4. முகேஷ் அம்பானி 80.6 பில்லியன் டாலருடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். அந்த பணக்கார பட்டியலில் அம்பானி தொடர்ந்து முன்னேறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here