தமிழகத்தில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – ரூ.50 ஆயிரம் கோடியில் தொழிற்பூங்கா!!

0
electric vehicle
electric vehicle

தமிழ்நாட்டில் ரூ.50,000 கோடி செலவில் மின்சார வாகனங்களுக்காக உற்பத்தி அதிகரிக்கவும் தனி தொழிற்பூங்கா தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மின்சார வாகனங்கள் அதிகரித்துவிட்டதாலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவிட்டதால் மக்கள் மின்சார வாகனம் பயனப்டுத்த தொடங்கிவிட்டனர், எனவே மின்சார வாகனத்துக்காக மட்டும் இந்த திட்டம் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ரூ.50000 கோடி செலவில் தொழிற்பூங்கா

electric vehicle
electric vehicle

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தி செய்ய அதற்காக தொழிற்பூங்கா தனியாக அமைக்க முடிவு செய்துள்ள அரசு. இதன்மூலமாக 50 ,000 கோடி வரை முதலீடு கிடைக்கும் என்று தமிழக அரசு எதிர்பார்த்துள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 1,50,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என சிஎக்ஸ்ஓ ரவுண்ட்டேபிள் ஆட்டோ நிர்வாக இயக்குநர் நீரஜ் மிட்டல் கூறியுள்ளார்.
electric vehicle
electric vehicle

மேலும் 300 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்படும். 100 % ஜிஎஸ்தி இந்த தொழிற்பூங்காவில் முதலீடு செய்பவர்களுக்கு மீண்டும் திருப்பிக்கொடுக்கப்படும் மற்றும் 50 % மானியமாகவும் முதலீட்டில் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here