‘உசுரையும் மனதையும் உன்கிட்ட கொடுத்துட்டேன்..,’ உணர்ச்சி போங்க ரீல்ஸ் செய்த மௌனராகம் சீரியல் நடிகை!!

0
'உசுரையும் மனதையும் உன்கிட்ட கொடுத்துட்டேன்..,' உணர்ச்சி போங்க ரீல்ஸ் செய்த மௌனராகம் சீரியல் நடிகை!!
'உசுரையும் மனதையும் உன்கிட்ட கொடுத்துட்டேன்..,' உணர்ச்சி போங்க ரீல்ஸ் செய்த மௌனராகம் சீரியல் நடிகை!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரவீனா தற்போது காரில் செய்த ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மௌன ராகம்:

குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரவீனா. இவர் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். ஜில்லா படத்தில் கூடவிஜய் உடன் முக்கிய காட்சி ஒன்றில் நடித்து பிரபலமானார். இப்பொழுது விஜய் டிவியில் நாயகியாக உருவெடுத்துள்ளார் ரவீனா. மௌன ராகம் சீரியலில் தனது பாடல் மூலம் அனைவருமே கவர்ந்திழுத்தார்.

'உசுரையும் மனதையும் உன்கிட்ட கொடுத்துட்டேன்..,' உணர்ச்சி போங்க ரீல்ஸ் செய்த மௌனராகம் சீரியல் நடிகை!!
‘உசுரையும் மனதையும் உன்கிட்ட கொடுத்துட்டேன்..,’ உணர்ச்சி போங்க ரீல்ஸ் செய்த மௌனராகம் சீரியல் நடிகை!!

இப்பொழுது வருணுக்கும் இவருக்கும் திருமணம் நடந்துள்ள நிலையில் மல்லிகா மனம் மாறி சக்தியை ஏற்றுக்கொண்டார். இப்பொழுது வருணும் சக்தியிடம் சாதாரணமாக பேசிக்கொண்டு வருகிறார். இதனால் சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

'உசுரையும் மனதையும் உன்கிட்ட கொடுத்துட்டேன்..,' உணர்ச்சி போங்க ரீல்ஸ் செய்த மௌனராகம் சீரியல் நடிகை!!
‘உசுரையும் மனதையும் உன்கிட்ட கொடுத்துட்டேன்..,’ உணர்ச்சி போங்க ரீல்ஸ் செய்த மௌனராகம் சீரியல் நடிகை!!

ஷீலா பற்றிய உண்மையை சக்தி கண்டறிந்து அதனை வெளிப்படுத்துவரா?? அல்லது காதம்பரியின் வலையில் சிக்குவாரா?? என்று கதைக்களம் சுவாரசியமாக நகர்ந்து கொண்டுள்ளது. இதனால் தான் ரவீனாவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

மேலும் அவர் செய்யும் ரீல்ஸ், போட்டோஷூட் என அனைத்துமே ட்ரெண்டிங்கில் உள்ளது. இப்படி இருக்க மருது படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்துள்ளார் ரவீனா. இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமைகளை அடக்கி கொண்டிருக்கும் ரவீனாவிற்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here