சர்வைவர் பற்றி வெளியான மேலும் ஒரு முக்கிய தகவல்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

0
சர்வைவர் பற்றி வெளியான மேலும் ஒரு முக்கிய தகவல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!
சர்வைவர் பற்றி வெளியான மேலும் ஒரு முக்கிய தகவல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் களம் இருக்க உள்ள நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவானது சமீபத்தில் ஜீ தமிழ் டிவியில் வெளியானது. மேலும் இது வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக அந்த ப்ரோமோவில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இது பற்றிய ஒரு புதிய அறிவிப்பானது வெளியாகி உள்ளது.

சர்வைவர் பற்றி வெளியான மேலும் ஒரு முக்கிய தகவல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!
சர்வைவர் பற்றி வெளியான மேலும் ஒரு முக்கிய தகவல்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் பல்வேறு சீசன்கள் தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தமிழில் நான்கு சீசன்கள் தாண்டி தற்போது ஐந்தாவது சீசன் உருவாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்பான போது விஜய் டிவியின் TRP ரேட்டிங் எப்போதும் உச்சத்தில் இருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கியது இதற்கு கூடுதல் பலமாக அமைந்தது.

சர்வைவர் பற்றி வெளியான மேலும் ஒரு முக்கிய தகவல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!
சர்வைவர் பற்றி வெளியான மேலும் ஒரு முக்கிய தகவல்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

இந்நிலையில் தற்போது அதே போன்றதொரு நிகழ்ச்சியை ஜீ தமிழ் களம் இறக்க உள்ளது. அதாவது வெளிநாட்டில் மிக பேமஸாக இருக்கும் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை உருவாக்கி வருகிறது. அதாவது அடர்ந்த நடுக்காட்டில் விடப்படும் போட்டியாளர்கள் 90 நாட்கள் கொடுக்கப்படும் சவால்களை சமாளித்து கடைசி நாள் வரை தாக்குப் பிடித்து இறுதி வரை நிலைத்து இருப்பவரே இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராவர்.

சர்வைவர் பற்றி வெளியான மேலும் ஒரு முக்கிய தகவல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!
சர்வைவர் பற்றி வெளியான மேலும் ஒரு முக்கிய தகவல்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்க உள்ளார். மேலும் இதில் பல திரைபிரபலங்கள் களம் இறங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமொவானது தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இது பற்றிய ஒரு தகவல் இணையத்தில் கசிந்து உள்ளது. அதாவது வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி முதல் தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ள, இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும், இரவு 11.30 மணி முதல் 12.30 மணி வரையும் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here