அஜித்துக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ‘வாலி’ பாடலுக்கு நடனமாடிய மௌன ராகம் ரவீனா – வேற லெவெலில் வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் நடித்து வரும் ரவீனா அஜித் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

மௌன ராகம் ரவீனா

மௌன ராகம் சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரவீனா. இவர் சிறு வயதில் இருந்தே பல படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பாக கூட இவர் நடித்த ராட்சசன் திரைப்படம் செம ஹிட் அடித்தது.

அதிலும் அவர் நடித்த கதாபாத்திரம் தான் வேற லெவல். அந்த வயதில் யாருமே நடிக்க தயங்கும் கதாபாத்திரம் அது. தனது திறமையை வெளிப்படுத்துவதற்காகவே கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அதனால் தான் ஜில்லா படத்தில் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இப்பொழுது விஜய் டிவியில் நாயகியாக களமிறங்கியுள்ளார். என்ன தான் சின்ன பெண்ணாக இருந்தாலும் நடிப்பு என்று வந்து விட்டால் பட்டையை கிளப்பி விடுவார்.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நேரத்தில் எளிதில் நடித்து அசதி விடுவாராம். இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் ரீல்ஸ் அனைத்துமே இணையத்தில் ட்ரெண்டாகும். இந்நிலையில் தற்போது அஜித் நடித்த வாலி படத்தில் இடம் பெற்ற ‘ஏப்ரல் மாதத்தில்’ பாடலுக்கு டான்ஸ் ஆடி விடியோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here