நாக சைதன்யா வீட்டில் நடந்த மிக பெரிய திருட்டு… ஒற்றை கால் செருப்புடன் ஓடிய சமந்தா!!!

0
சமந்தாவிடம் அருவருப்பான கேள்வி கேட்ட நெட்டிசன் - தடாலடியாக பதிலளித்த நடிகை!!!!

பல வெற்றி படங்களின் மூலம் சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். சமந்தாவின் குட்டி நாய் அவரின் செருப்பை திருடி கொண்டு போய் உள்ளது. இதனால் ஒற்றை  கால் செருப்புடன் அதை துரத்தும் படி உள்ளார்.

சமந்தாவின் முதல் திரை அறிமுகம் தமிழ் சினிமா தான்.  அதாவது சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்ததன் மூலம் திரைக்குள் வந்தார். அதன் பின்னர் அந்த படத்தின் தெலுங்கு ரீமேக் படமான ஏ மாய சேசாவே என்ற படத்தின் மூலம் ஒரு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதையடுத்து தமிழில் அவர் 2010ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி என்ற இரு படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் கதாநாயகியாக மாறினார். அதை தொடர்ந்து அடுத்தடுத்து அவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து திரையில் ஒரு முன்னணி நடிகையாகவும்  அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகைகளில் ஒருவராகவும் மாறினார்.

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு  நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். மேலும் இனி இவர் திரையில் காண முடியாது என எண்ணி இருந்த வேளையில் திருமணத்திற்கு முன்பை விட தற்போது படு கிளாமராக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரும்  நாக சைதன்யாவும் பிரிய போகின்றனர் என்ற வதந்தி வந்தது. இதில் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

அடடா… அடடா… அடடா… என்ன ஒரு அழகு… பின்னழகை காட்டி காட்டி ரசிகர்களை ஆல் அவுட் செய்த டெல்னா!!!

இந்நிலையில்  இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதாவது, தன்னுடைய செல்ல நாய் சமந்தாவின் ஒரு கால் செருப்பை எடுத்துக் கொண்டு செல்ல, அதை பின் தொடர்ந்தவாறு ஒற்றை கால் செருப்புடன் உள்ளார். இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here