தன் கணவருடன் ரீல்ஸ் செய்து அசத்திய மௌன ராகம் சக்தி – அப்போ மாப்பிள்ளை இவர் தானா??

0

மௌன ராகம் சீரியலில் சக்திக்கு யாருடன் திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் வருணுடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

மௌன ராகம் 2

மௌன ராகம் சீரியலில் மல்லிகா மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த நிலையில் மனோகர் பணத்தை கொடுத்து காப்பாற்றி அதற்கு பதிலாக வருணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார்.

அம்மாவை காப்பாற்ற வேறு வழியில்லாமல் அதற்கு ஒத்துக்கொள்கிறார். இந்த விஷயம் தருணுக்கு இப்பொழுது தான் தெரிய வர உடைந்து போகிறார். தான் காதலித்த பெண்ணை அண்ணன் திருமணம் செய்ய போகிறான் என்ற கவலையில் இருக்க சக்தியின் நிலையும் புரிகிறது. சக்தி தன் அம்மாவின் நிலையை நினைந்து கதறி அழுகிறார்.

இந்த நேரத்தில் ஒரு கல்லை கட்டிக்கொள்ள சொன்னாலும் உனக்காக செஞ்சு இருப்பேன் என்று சொல்லி அழுகிறார். கல்யாண மண்டபத்தில் கார்த்திக்கை மனோகர் அவமானப்படுத்த சக்திக்கு கோவம் அதிகமாகிறது. இந்த ட்விஸ்ட்டுடனே எபிசோடு முடிவடைகிறது.

இந்த ட்விஸ்டை உடைக்கும் வகையில் சக்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது வருணுடன் இணைந்து கழுத்தில் தாலியுடன் ரஜினி முருகன் படத்தில் இருக்கும் டயலாக்கிற்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here