துளி கூட மேக்கப் இல்லாமல் குக் வித் கோமாளி பவித்ரா வெளியிட்ட போட்டோ.. எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க!!

0

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா துளி கூட மேக்கப் இல்லாமல் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை அவர் இன்ஸ்டா பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியின் கலக்கல் ஷோவான குக் வித் கோமாளி 2ஆம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர்  பவித்ரா லட்சுமி. அதற்கு முன்பே இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் ரசிகர்கள் மனதில் பவித்ரா இடம் பிடித்தது குக் வித் கோமாளியில் அறிமுகமான பின்பு தான். இவரும் புகழும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கென்றே ரசிகர்கள் உள்ளனர்.

 

தற்போது தமிழ் நாட்டில் சினிமா கதா நாயகிகளுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருப்பார்களோ அதே அளவு ரசிகர்கள் பவித்ராவிற்கும் உள்ளனர்.  மேலும் இவர் கதா நாயகியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு ஜோடியாக அந்த படத்தில் பவித்ரா நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை முடிந்தது.

தற்போது பவித்ரா லக்ஷ்மி தன் மேக்கப் இல்லா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ‘Thats my post shoot no makeup munji and well welcoming the new acne on nose’ என்ற கேப்ஷனில் பவித்ரா அந்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

பவித்ராவின் Non-Makeup புகைப்படம்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here