கன்னக்குழி அழகில் கவர்ந்து ஈர்த்த வில்லி நடிகை…!லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்ட நிவிஷா !!!

0

ஒரு மாடலாகவும் பிரபல வில்லியாகவும் வலம் வருபவர் நடிகை  நிவிஷா. தனது இன்ஸ்டா போட்டோக்களால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து கொண்டவர். இந்நிலையில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் ‘மலர்களே…மலர்களே…’ என்ற பாடலுக்கு அழகாக ரீல்ஸ் செய்து ரசிகர்களை திணற வைத்து உள்ளார்.

சின்னத்திரை மூலம் திரையுலகிற்கு வந்தவர் நடிகை நிவிஷா அவர்கள். ஓவியா, ஈரமான ரோஜாவே போன்ற சீரியல் மூலம் தன்னுடைய வில்லத்தனத்தால் கண்களாலே அனைவரையும் மிரட்டி வந்தவர் நிவிஷா. மேலும் இவர் தெய்வமகள்,யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் ஒரு சில குறும்படங்கள் நடித்துள்ளார்.  அவருக்கு இயற்கையாகவே அழகான உடலமைப்பு மற்றும் முகமைப்பை பெற்று உள்ளார்.  அதனாலேயே   அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது.

மேலும் நிவிஷா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் அவரின் ரசிகர்களின் கண்ணனுக்கு விருந்தாகவே அமைகிறது. அந்த வகையில் இன்ஸ்டா பக்கத்தில் இவரை பலரும் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் லவ் பேர்ட்ஸ் படத்தில் உள்ள ‘மலர்களே…மலர்களே’ என தொடங்கும் பாடலுக்கு செம க்யூட்டாக ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டு உள்ளார். மேலும் அந்த வீடியோவில் சிரிக்கும் போது விழும் அவர் கன்னத்து குழியில் ரசிகர்கள் சொக்கி விழுந்து உள்ளனர். இதனாலேயே அந்த வீடியோ அவரின் ரசிகர்கள் மிகுந்த அளவில் ஈர்த்து உள்ளது. மேலும் இந்த விடீயோவை அவரின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nivisha K (@nivisha_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here