விஜய் சேதுபதியை நேரில் சந்தித்த பிக் பாஸ் ஷிவானி – வைரலாகும் போட்டோ அவருடன் நடிக்க போகிறாரா???

0
விஜய் சேதுபதியை நேரில் சந்தித்த பிக் பாஸ் ஷிவானி - வைரலாகும் போட்டோ அவருடன் நடிக்க போகிறாரா???
விஜய் சேதுபதியை நேரில் சந்தித்த பிக் பாஸ் ஷிவானி - வைரலாகும் போட்டோ அவருடன் நடிக்க போகிறாரா???

பிக் பாஸ் 4 மூலம் அதிகம் பிரபலமான போட்டியாளர் ஷிவானி. இவர் எப்பொழுது இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருப்பார், இந்நிலையில் ஷிவானி பிரபல முன்னணி நடிகரான மக்கள் செல்வனை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார், அந்த புகைப்படத்தை இன்ஸ்ட்டாவில் பதிவீட்டுள்ளார், அந்த புகைப்படம் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் போட்டியாளர் ஷிவானி நாராயணன்..

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி கடந்த 2020 ஆம் ஆண்டு பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை நடத்தியது, அதில் கலந்து கொண்ட போட்டியாளரகளில் ஒருவர்தான் ஷிவானி நாராயணன். ஷிவானி நாராயணன் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் தமிழ் திரைப்பட சின்னத்திரை நடிகையாக நடித்து வந்தார் அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு மாடலிங் ஆவார். இவர் பிரபல விஜய் விஜய் டிவியில் வந்த சரவணன் மீனாட்சி என்னும் நாடகத்தின் மூலம் அறிமுகமானார். பின் பகல் நிலவு மற்றும் ஜீ டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் என்ற நாடகங்களில் நன்றாக நடித்து மக்களின் மனதிலும் ரசிகர்களையும் கவர்ந்தார்.

பிக் பாஸ் போட்டியாளர் ஷிவானி நாராயணன்..
பிக் பாஸ் போட்டியாளர் ஷிவானி நாராயணன்..

அந்த நடக்கத்திற்காக இவர் பல விருதுகளும் பெற்றார். பின் பிக் பாஸ் போட்டியில் பங்குபெற்று போட்டியின் இறுதி வரை வலம் வந்தார், பிக் பாஸ் வீட்டினுள் இவர் யாருடனும் நெருங்கி பழக்கமாட்டார், நாளடைவில் பாலாஜியுடன் மிக நெருக்கமாகா ஆனார், இதை பார்த்த ஷிவானி அம்மா வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வரும்பொழுது ஷிவானியை வெளுத்து வாங்கினார். பின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின் அவருக்கு அந்த அளவிற்கு பட வாய்ப்போ நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புகளோ கிடைக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

விஜய் சேதுபதியுடன் ஷிவானி நாராயணன்..

ஷிவானி நடிக்கும் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நேரத்தில் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் களமிறங்கினார். இன்ஸ்டாவில் அடிக்கடி தனது போட்டோக்களை அப்டேட் செய்த வண்ணம் இருந்தார், இதனால் இன்னும் அதிக ரசிகர்கள் மற்றும் பாலோவர்ஸ்களை பெற்றார். இவர் அப்டேட் செய்யும் போட்டோக்கள் வைரலாகி கொண்டே இருக்கும். இதனால் எப்பொழுது இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருந்து வந்தார். இந்நிலையில் ஷிவானி பிரபல நடிகரும் மக்களின் செல்வன் விஜய் சேதுபதியை நேரில் சென்று சந்தித்துள்ளார் ஷிவானி.

அப்பொழுது விஜய் சேதுபதியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அவர் எடுத்த அந்த போட்டோவை man of simplicity என்று இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதற்கிடையில் ரசிகர்கள் அனைவரும் எதற்காக விஜய் சேதுபதியை சந்தித்தீர்கள் அவர்தான் எதுக்குவம் படம் நடிக போகிறீர்களா எண்மடற கேள்வி கேட்ட வண்ணம் உள்ளனர். ஷிவானி விஜய் சேதுபதி போட்டோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கமெண்ட்ஸ் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here