அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

0
அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!
அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

சர்வதேச அளவிலான டி 20 தொடர்களில், அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்றவர்கள் குறித்த பட்டியலை இப்பதிவில் காணலாம்.

தொடர் நாயகன் விருது:

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்காக, சர்வதேச அணிகள் அனைத்தும், இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே பல்வேறு அணிகளுக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாடி வந்தனர். மேலும், டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில், ஆசிய கோப்பை கூட டி20 போட்டிகள் வடிவில் தான் நடைபெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால், டி20 போட்டிகளில் பல்வேறு வீரர்கள் பல சாதனைகளை படைத்து வந்தனர். இந்த வகையில், தொடர் ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்: பிரான்ஸை வீழ்த்திய இந்தியா…, அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்!!

இவர், இந்தியாவுக்கு விளையாடிய டி20 தொடர்களில், 7 முறை தொடர் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக, 360 டிகிரி நாயகனான சூர்யகுமார் யாதவ், 3 முறை இந்த விருதை கைப்பற்றியுள்ளார். இவரை தொடர்ந்து, புவனேஸ்வர் 3, ரோஹித் சர்மா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா 2 முறையும் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here