சீரியலில் வில்லியாக ரீ என்ட்ரி கொடுக்கும் முக்கிய நபர்.., அப்போ ட்விட்டுகளுக்கு பஞ்சமே இருக்காது!!

0
சீரியலில் வில்லியாக ரீ என்ட்ரி கொடுக்கும் முக்கிய நபர்.., அப்போ ட்விட்டுகளுக்கு பஞ்சமே இருக்காது!!
சீரியலில் வில்லியாக ரீ என்ட்ரி கொடுக்கும் முக்கிய நபர்.., அப்போ ட்விட்டுகளுக்கு பஞ்சமே இருக்காது!!

ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கிய பிரபலங்கள் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாரி சீரியல்

சின்னத்திரையில் நாள்தோறும் பல தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் அந்த சீரியலை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர். அந்த வகையில் TRB ரேட்டிங்கிலும் கூட கயல், சுந்தரி போன்ற சீரியல்கள் முதலிடத்தில் உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்கையில் இப்போது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியலில் முக்கிய நபர் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மாரி சீரியல் இப்போது டாப் சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடிகை தீப்தி கபில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அடக்கடவுளே.., தொடர்ந்து அடி வாங்கும் நடிகர் விஜய்.., கிளம்பிய புது சர்ச்சை.., என்னனு தெரியுமா?

மேலும் இவரை தொடர்ந்து அதே சீரியலில் ஒரு ஊர்ல ஒரு ராஜா குமாரி நாடகத்தில் ஹீரோயினாக நடித்த அஸ்வினி ராதா கிருஷ்ணனும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இதனால் மாரி சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகள் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here