7வது முறையாக அதிக ஆர்டர் லிஸ்டில் முதலிடம் பிடித்த பிரியாணி!!

0
7வது முறையாக அதிக ஆர்டர் லிஸ்டில் முதலிடம் பிடித்த பிரியாணி!!
7வது முறையாக அதிக ஆர்டர் லிஸ்டில் முதலிடம் பிடித்த பிரியாணி!!7வது முறையாக அதிக ஆர்டர் லிஸ்டில் முதலிடம் பிடித்த பிரியாணி!!

ஆன்லைன் மூலம் உணவு வாங்கும் முறையில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு குறித்து இணையத்தில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பிரியாணி:

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாவித வேலைகளும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தாங்கள் நினைத்த பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கிறார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதிலும் குறிப்பாக உணவுகளை சுகி, சுமேட்டோ போன்ற ஆன்லைன் ஆப்களை பயன்படுத்தி ஆர்டர் போட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் சுகி ஆப்பிள் அதிகம் ஆர்டர் செய்த உணவு குறித்து சமூக தலைவளங்களில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உலகத்தில் உள்ள மக்கள் அனைவரின் பேவரைட் லிஸ்டில் இருக்கும் உணவு தான் பிரியாணி.

Swiggy ஆப்பில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி இருந்து வருகிறது. மேலும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆர்டர் செய்த உணவில் முதல் இடத்தை பிரியாணி பிடித்து வருவது குறிப்பிடதக்கது. அதுமட்டுமின்றி ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணிகளும், ஒரு செகண்டுக்கு 2 பிரியாணிகளும் ஆர்டர் செய்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here