இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் 20,000ரன்களை குவித்து அபார சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அபார சாதனை:
மகளிர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் ரன் மெஷின் என்று புகழப்படும் அளவிற்கு ரன்களை குவித்துள்ளார். அதாவது, உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் 20,000 ரன்களை குவித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய வலு சேர்த்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், ஒரு நாள் போட்டியிலும் தொடர்ந்து 5 முறை அரை சதம் விளாசி அபார சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரின், இந்த சாதனை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இது போக, இவரின் இந்த சாதனை கிரிக்கெட் வட்டாரத்துக்குள் மிகப்பெரிய பேசு பொருளாகி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்