சேலையில் இப்படி ஒரு புதுமையா??? பதுமையாக போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!!

0
கீழே எதுவும் போடாமல் முரட்டு தொடையை தூக்கி காட்டிய பூஜா ஹெக்டே - ஹாட் கிளாமர் புகைப்படம்!

வளர்ந்து வரும் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கவுன் போன்ற அமைப்பில் இருக்கும் ஒரு புது டிசைன் சேலையில் கலக்கலாக போஸ் கொடுத்து உள்ளார்.

கையை தூக்கி கண்ணை மூடி உல்லாசமாக போஸ் கொடுத்த பூஜா...கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தவர் பூஜா. அதன் பின்னர் இவர் தெலுங்கு திரைத்துறையில் தடம் பதித்தார். அங்கு இவருக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தெலுங்கு சினிமாவிலேயே தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும் அவருக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அங்கே வரிசையாக படங்களில் நடித்து வந்தார். மேலும் அவரின் நடிப்பிற்காக விருதுகளையும் பெற்று உள்ளார். இந்நிலையில் இவர் மீண்டும் பீஸ்ட்  படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து உள்ளார். தற்போது கவுன் போன்ற சேலையில் வித விதமான போஸ்களை கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here