பங்குச்சந்தை நிலவரம்: ஏற்றத்துடன் தொடங்கி நடைபெறும் இன்றைய வர்த்தகம் – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

0

இன்றைய நாளுக்குரிய பங்குச் சந்தை நிலவரங்களில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 61 புள்ளிகள் அதிகரித்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலீடு அதிகரிப்பு:

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (21, செப்டம்பர் 2021) பங்கு சந்தை நிலவரங்கள் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்  188 புள்ளிகள் அதிகரித்து, 58,674 புள்ளிகளாக உள்ளது.

மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 61 புள்ளிகள் அதிகரித்து, 17,449 புள்ளிகளாக இருப்பது குறிப்பிடத் தகுந்தது. வாரத்தின் இரண்டாவது நாளான இன்று இந்த வர்த்தக நிலவரம் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here