மாஸ்டர் திரைப்பட குழுவினரின் நியூ அப்டேட்

0
Master

விஜய் நடிப்பில் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. 70 சதவீத படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டன. இப்படத்தின் அனைத்து வியாபாரமும் நிறைவடைந்து விட்டது. மேலும் தென்னிந்திய விநியோகஸ்தர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

திருநெல்வேலி, கன்னியாகுமரி – ஸ்ரீ சாய் கம்பைன்ஸ்

மதுரை – சுஷ்மா சினி ஆர்ட்ஸ்

கேரளா – மலபார் மற்றும் கொச்சின் ஏரியா – ஃபார்ட்டியூன் சினிமாஸ்

கேரளா – திருவனந்தபுரம் ஏரியா – மேஜிக் ப்ரேம்ஸ்

திருச்சி, தஞ்சாவூர் – ப்ளஸ் மேக்ஸ் பிலிம்ஸ்

சேலம் – ஸ்ரீ ராஜ் பிலிம்ஸ்

கோயம்புத்தூர் – கந்தசாமி சினி ஆர்ட்ஸ்

வட ஆற்காடு, தென் ஆற்காடு – 5 ஸ்டார் செந்தில்

செங்கல்பட்டு – தனம் பிக்சர்ஸ்

சென்னை – ஸ்ரீ கற்பக விநாயகா பிலிம்ஸ் சர்க்யூட்ஸ்

ஆந்திரா, தெலங்கானா – ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ்

கர்நாடகா – தீரஜ் எண்டர்பிரைசர்ஸ்

மாஸ்டர் பட காட்சி லீக் – கெத்தான வில்லனாக விஜய் சேதுபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here