கிறங்கடிக்கும் மாஸ்டர் பட நாயகி லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
malavika mohan
malavika mohan

தமிழில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மூலம் அறிமுகமாக இருக்கும் மாளவிகா மோகன் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மாளவிகா மோகன்

மலையாள நடிகையான மாளவிகா மோகன் ஹிந்தி மற்றும் கன்னட போன்ற மொழிகளிலும் நடித்தவர். தற்போது தமிழில் விஜயுடன் இணைந்து நடிக்கும் படம் தான் மாஸ்டர் திரைப்படம்.

malavika mohan
malavika mohan

லாக்டவுன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

malavika mohan
malavika mohan

தற்போது மாளவிகா மோகன் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கிறங்கடித்துள்ளார்.

malavika mohan
malavika mohan
malavika mohan
malavika mohan
malavika
malavika

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here