பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

0
பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!
தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடைய உள்ளது. இதனால் பொது தேர்வுக்கான தீவிர ஏற்பாடுகளை அந்தந்த கல்வி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் மார்ச் மாதம் வரும் விடுமுறை பட்டியல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் மாத விடுமுறை நாட்கள்:

  • மார்ச் 8 2024 – மகா சிவராத்திரி
  • மார்ச் 24 2024 – ஹோலிகா தஹானா
  • மார்ச் 25 2024 – ஹோலி
  • மார்ச் 28 2024 – மாண்டி வியாழன் / புனித வியாழன்
  • மார்ச் 29 2024 – புனித வெள்ளி

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here