பென்ஷன் வாங்குபவருக்கு குட் நியூஸ்., இனி வீட்டில் இருந்தே PPO எண்ணைச் சரிபார்களாம்.., முழு விவரம் உள்ளே!!!

0
பென்ஷன் வாங்குபவருக்கு குட் நியூஸ்., இனி வீட்டில் இருந்தே PPO எண்ணைச் சரிபார்களாம்.., முழு விவரம் உள்ளே!!!
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களின் ஓய்வு காலத்திற்கு பின்பு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்கான, வரவு செலவுகளை EPFO ஆணையம் கவனித்து வருகிறது. இந்நிலையில் பென்ஷன் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை EPFO ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் ஆன்லைன் வழியாக வீட்டில் இருந்த படியே PPO எண்ணை சரிபார்த்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
PPO எண்ணை சரிபார்க்கும் வழிமுறைகள்:
  • முதலில் EPFO அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று ஓய்வூதியதாரர்கள் போர்ட்டலுக்குச் செல்லவும்.
  • அதன் பின் PPO எண்ணை சரிபார்க்க, வங்கி கணக்கு எண் அல்லது EPF கணக்கு எண் போன்ற தேவையான விவரங்களை வழங்கவும்.
  • தேவையான விவரங்கள் அனைத்தையும் பதிவிட்ட பிறகு PPO எண்ணை எளிதில் சரிபார்த்து கொள்ளலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here