OTT இல் கலக்க வரும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம்…., எப்போது தெரியுமா??

0
OTT இல் கலக்க வரும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம்…., எப்போது தெரியுமா??

தென்னிந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அந்த வகையில் தான் “மஞ்சுமெல் பாய்ஸ்” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இத்திரைப்படம் OTT தளத்தில் வெளியிட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது, ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் வரும் (ஏப்ரல் 5) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இதுவரை உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம்., தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here