நடிகை அபர்ணா தாஸை திருமணம் செய்யும் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர்.. இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0
நடிகை அபர்ணா தாஸை திருமணம் செய்யும் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர்.. இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

மாடலிங் துறையில் இருந்து மலையாள திரைத்துறையில் குதித்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ். இவர்  நடிப்பில் வெளியான பீஸ்ட், டாடா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது. இப்படி இருக்கையில் இவர் குறித்த ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகை அபர்ணா தாஸிற்கு தீபக் பரம்போல் என்பவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களது திருமணம் வரும் ஏப்ரல் 24ம் தேதி வடக்கன் சேரி என்ற இடத்தில் நடக்க உள்ளதாம். அண்மையில் பிளாக்பஸ்டர் வெற்றிப்பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இச்செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக மக்களுக்கு நற்செய்தி., புதிய வடிவில் அரசுப் பேருந்து இயக்கம்? முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here