“மாமன்னன்” பட பிரபலம் திடீர் மரணம்.., காரணம் இது தானா? புட்டுப்புட்டு வைத்த மருத்துவர்!!

0
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தில் மாரி செல்வராஜுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் மாரி முத்து.
இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். வெறும் 30 வயதில் மாரிமுத்து இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மாரிமுத்து இறந்ததற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது மாரிமுத்து அளவுக்கு அதிகமாக சிகெரட் பிடித்ததால் தான் அவருக்கு மாரடைப்புக்கு வர காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here