IND vs AUS 2023: 2 போட்டியில் இத்தனை ரன்களா?? தொடர்ந்து அதிரடி காட்டும் இஷான் கிஷன்!!  

0
IND vs AUS 2023 தொடர்ந்து அதிரடி காட்டும் இஷான் கிஷன்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது.  இத்தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் குறித்து இந்த பதிவில் காணலாம்.

அதாவது, இந்த தொடரில் இஷான் கிஷன் 58(39), 52(32) ஆகிய ரன்களை குவித்துள்ளார் என்பது சிறப்புக்குரியது. மேலும் இவர் களம் இறங்கிய 2 இன்னிங்ஸ்களிலும் 2 அரை சதங்கள் அடித்து உள்ளார். தற்போது சிறந்த பார்மில் இருக்கும் இஷான் கிஷன், இதே ஃபார்மே தொடரும் பட்சத்தில் எதிர்வரும் T20 உலக கோப்பையில் உறுதியாக இடம்பெறுவார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

“மாமன்னன்” பட பிரபலம் திடீர் மரணம்.., காரணம் இது தானா? புட்டுப்புட்டு வைத்த மருத்துவர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here