வெறும் ஏழே படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நாயகிகளுக்கு உண்டான மவுசுடன் வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் மலையாள திரைத்துறை மூலமாக தான் தன் திரைப்பயணத்தை தொடங்கினார்.
பின்னர் தமிழில் பேட்ட, மாறன், மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்தார். மாளவிகா மோகனன் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி போட்டோஷூட்கள் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு அவர் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்