மேல பார்த்தா அது.. கீழ பார்த்தா இது – நடிகை மாளவிகாவின் Too Hot போட்டோஷூட்.. திணறும் இளசுகள்!

0
மேல பார்த்தா அது.. கீழ பார்த்தா இது - நடிகை மாளவிகாவின் Too Hot போட்டோஷூட்.. திணறும் இளசுகள்!

கோலிவுட்டில் தன் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் முதல் படமே தமிழில் ரஜினி நடித்த பேட்ட படம் தான். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்து இருப்பார்.

அப்படத்தில் இவர் சில காட்சிகளில் மட்டுமே தோன்றி இருந்தாலும் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. திரையில் இவர் மிக ஹோம்லியாக காட்சி அளித்தாலும் நிஜத்தில் இவர் படு மாடர்ன். எனவே தன் கிளாமர் போட்டோக்களை அதிகம் வெளியிடும் பழக்கம் உடையவர் இவர்.

தற்போது இவரின் Too Hot போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here