வைரத்தால் முன்னழகை மறைத்த மாளவிகா மோகனன்.. சான்சுக்காக என்ன என்ன பண்றாங்க பாருங்க!!

0
யம்மாடி., என்ன ஒரு பட்டன மட்டும் போட்டு நிக்குறீங்க - மாளவிகாவின் கிளாமர் அட்டகாசங்கள்!

மாளவிகா 2013 ஆம் ஆண்டு மலையாள திரைத்துறையால் ஹீரோயின் ஆக அறிமுகம் செய்யப்பட்டார். பின்பு இவருக்கு கன்னட படங்களிலும் ஹிந்தி படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட்டிற்கு சென்று விட்டதால் கிளாமரிலும் பிச்சு உதறினார்.

அதை தொடர்ந்து தமிழில் பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷின் மாறன் படத்தில் நடித்து வருகிறார். யுத்ரா என்ற ஹிந்தி படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படி இருக்கையில் கையில் இருப்பது போக அதிக படவாய்ப்புகளை பெற தன் ஆடையிலும் கஞ்சம் காட்டி வருகிறார். தற்போது வைரம் போல் மின்மினுக்கும் உள்ளாடையில் போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here