முன்னழகை மட்டும் மறைத்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் – துடித்துப் போன ரசிகர்கள்!!

0
முன்னழகை மட்டும் மறைத்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் - துடித்துப் போன ரசிகர்கள்!!
முன்னழகை மட்டும் மறைத்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் - துடித்துப் போன ரசிகர்கள்!!

மாஸ்டர் படத்தில் கிடைத்த வெற்றியால் அனைவரின் நெஞ்சங்களிலும் ஆழமாக பதிந்த மாளவிகா மோகனனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சட்டையை சைடாக கழட்டி உட்கார்ந்த ரம்யா பாண்டியன் – இணையத்தை தெரிவிக்கவிட்ட புகைப்படம்!!

மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் அறிமுக நாயகியாக திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை மாளவிகா மோகன். இவர் ரஜினியின் பேட்ட படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிசியான நடிகையாக மாறினார். இதனையடுத்து, நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

முன்னழகை மட்டும் மறைத்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் - துடித்துப் போன ரசிகர்கள்!!
முன்னழகை மட்டும் மறைத்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் – துடித்துப் போன ரசிகர்கள்!!

சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடும் நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது, இவரின் முக்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here