சட்டையை சைடாக கழட்டி உட்கார்ந்த ரம்யா பாண்டியன் – இணையத்தை தெரிவிக்கவிட்ட புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவி கண்ணான கண்ணே சீரியல் நடிகர்களின் அட்டகாசங்கள் – பார்த்தா அசந்து போயிருவீங்க!!

ரம்யா பாண்டியன்

விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திரமாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். கோமாளியாக நடித்த புகழ் உடன் இவர் சமைத்த எபிசோடுகள் எல்லாம் டிஆர்பியை எகிற வைத்தது. இதனை அடுத்து இவர் திரைப்படங்களில் பிஸியாக ஆரம்பித்தார்.

சட்டையை சைடாக கழட்டி உட்கார்ந்த ரம்யா பாண்டியன் - இணையத்தை தெரிவிக்கவிட்ட புகைப்படம்!!
சட்டையை சைடாக கழட்டி உட்கார்ந்த ரம்யா பாண்டியன் – இணையத்தை தெரிவிக்கவிட்ட புகைப்படம்!!

இதற்கு முன்பு பிக் பாஸ் இன் கடந்த சீசனில் இவர் போட்டியாளராக களமிறங்கினார். பிக் பாஸ் வீட்டில் ரியல் சிங்கப் பெண்ணாக ரம்யா பாண்டியன் வாழ்ந்ததாக ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்தனர். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here