மூட வேண்டியதை மூடாமல் மொத்த முன்னழகையும் காட்டி நின்ற மாளவிகா – ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்!

0
மூட வேண்டியதை மூடாமல் மொத்த முன்னழகையும் காட்டி நின்ற மாளவிகா - ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்!
மூட வேண்டியதை மூடாமல் மொத்த முன்னழகையும் காட்டி நின்ற மாளவிகா - ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்!

எப்போதும் முன்னழகை காட்டி போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன் தற்போது அரைகுறை உடையுடன் மொத்த முன்னழகையும் காட்டி ரசிகர்களை தவிக்க விடும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாளவிகா ரீசென்ட் போஸ்ட்

பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். மாஸ்டர் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசாவிட்டாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதற்குப் பிறகு தனுஷுடன் இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்தார்.

ஆனால் மாறன் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் திரைப்படங்களிலும் மாளவிகா நடித்து வருகிறார்.

ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்து இருந்தாலும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வேலையாக வைத்திருக்கிறார். ஒவ்வொருநாளும் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்க்கவே மூன்று மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

தற்போது அரைகுறை உடையுடன் முன்னழகு மொத்தத்தையும் காட்டும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தாறுமாறாக இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here