பின்னாடி டிரஸ் எங்க மாளவிகா.. ஆடையை அவிழ்த்து இளசுகளை பித்துபிடிக்க செய்த மாஸ்டர் நாயகி!

0
முன்னாடி என்ன பொசு பொசுன்னு இருக்கு - கருப்பு நிற உடையில் கவர்ச்சியை ஏலம் விட்ட மாளவிகா!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் ஹீரோயின் ஆக என்ட்ரி கொடுத்தார். பின்னர் ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்து டாப் ஹீரோயின் என்ற பெயரை பெற்றார்.

மேலும் அந்த அளவுக்கு கிளாமரையும் அள்ளி தெளித்தார். இதன் மூலம் இவருக்கு தமிழில் பேட்ட படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் இவரின் கேரியரில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

தற்போது பாலிவுட்டில் யூத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here