என்ன கேட்டாலும் கொடுப்பாங்க – நாக்கில் நரம்பில்லாமல் பேசிய பயில்வான் ரங்கநாதன்!வசைபாடிய பாடகி!!

0
என்ன கேட்டாலும் கொடுப்பாங்க - நாக்கில் நரம்பில்லாமல் பேசிய பயில்வான் ரங்கநாதன்!வசைபாடிய பாடகி!!
என்ன கேட்டாலும் கொடுப்பாங்க - நாக்கில் நரம்பில்லாமல் பேசிய பயில்வான் ரங்கநாதன்!வசைபாடிய பாடகி!!

சினிமாவின் முன்னணி நடிகரும், பிரபல யூடியூப் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனை பாடகி சுசித்ரா, பயங்கரமாக திட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 அதிர்ச்சி சம்பவம் :

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். 90ஸ் காலத்து திரைப்படங்களில் பயில்வானாக  நடித்த இவர், சமீப காலமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பிரபலங்கள் குறித்த வீடியோவை பதிவிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நடிகர் நடிகைகள் பற்றிய அந்தரங்க விஷயங்களை பேசி  அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் நயன்தாரா, குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், பிரபல பாடகி சுசித்ரா குறித்து பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, சுசித்ரா ஒரு பைத்தியம், போதைக்கு அடிமை, யார் என்ன கேட்டாலும்  அதை அப்படியே செய்வார்  என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? நாக்கில் நரம்பு இல்லாமல்  ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என பாடகி பதில் எழுப்பியுள்ளார்.

அதற்கு பயில்வான் ரங்கநாதன், நான் பத்திரிக்கையில் வந்ததை வைத்து தான் அப்படி பேசினேன் என்றும், எனது தனிப்பட்ட கருத்து இல்லை என்றும் தெரிவித்தார். அப்படியானால் இதை காவல் நிலையத்தில் வந்து கூறுங்கள், நீங்கள் கேவலத்தின் உச்சிக்கே சென்று விட்டீர்கள் எனக்கூறி திட்டி பாடகி இணைப்பை துண்டித்து விட்டார். பாடகியின் இந்த கண்டன பதிவு, சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here