என்ன கொடுமைடா இது.. குழந்தை பிறந்த நிலையில் வேறு ஒரு இளைஞரை காதலிக்கும் எமி ஜாக்சன்!!

0
என்ன கொடுமைடா இது.. குழந்தை பிறந்த நிலையில் வேறு ஒரு இளைஞரை காதலிக்கும் எமி ஜாக்சன்!!
என்ன கொடுமைடா இது.. குழந்தை பிறந்த நிலையில் வேறு ஒரு இளைஞரை காதலிக்கும் எமி ஜாக்சன்!!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த பிரபல இங்கிலாந்து நாயகி எமி ஜாக்சன், தனது புதிய காதலர் போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 வைரல் போட்டோ :

கோலிவுட்டில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஐ, தெறி, தங்கமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக ரஜினியின் 2.0 என்ற படத்தில் நடித்து, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இதையடுத்து நடிப்பதை நிறுத்தி விட்டு, தனது சொந்த நாடான இங்கிலாந்து திரும்பிவிட்டார்.

இந்நிலையில் எமி ஜாக்சனுக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் George Panayiotou என்பவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகி இருந்ததும், லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த இவர்களுக்கு Andreas என்ற மகன் பிறந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் இவர் திடீரென,  Ed Westwick என்பவரை காதலிப்பதாக அறிவித்துள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இந்த அறிவிப்பை எமி ஜாக்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here