டிரஸ் மொத்தமா இறங்கிருச்சு.. முக்கால்வாசி முன்னழகை காட்டி பதற வைத்த நடிகை மாளவிகா!!

0
நீருக்குள் ஆடையில்லாமல் போஸ் கொடுத்த நடிகை மாளவிகா - அடங்காத கவர்ச்சியால் திணறும் ரசிகர்கள்!

ஒரு சில நாயகிகளுக்கே தன் கேரியரை தொடங்கிய புதிதிலேயே முன்னணி நாயகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கும். அதில் ஒருவர் தான் மாளவிகா மோகனன். தமிழில் இவர் முதன்முதலில் நடித்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படம் தான்.

பின்னர் மாஸ்டர், மாறன் படங்களில் நடித்தார். மாஸ்டர் படத்தில் இவர் குறுகிய நேரமே திரையில் தோன்றினாலும் ரசிகர்களை கவர்ந்தார். இவரின் ஹோம்லி லுக் பிடித்த ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் இவரின் புகைப்படங்களை பார்த்தால் அதிர்ச்சியே மிஞ்சும்.

அந்த அளவுக்கு கவர்ச்சியின் உச்சத்தில் தன் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் மாளவிகா. பாவாடை தாவணியில் இருந்து பிகினி வரை உடுத்தும் அனைத்து உடைகளிலும் கிளாமர் காட்டி வருகிறார் இவர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here