சோத்துக்கே வழியில்லாமல் நடுத்தெருவில் நிற்கும் பிக் பாஸ் பிரபலம்.., கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டீங்க??

0

பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டு அறிமுகமானவர் தான் நடிகை மீரா மிதுன். வீட்டில் இருக்கும்போதே இவரால் பல சர்ச்சை பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன. ஒரு காலகட்டத்திற்கு மேல் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார்.

தன் வளர்ச்சியை பெரிய நடிகர்கள் பலரும் தடுப்பதற்காக சதி செய்வதாகவும், பல நடிகைகளை இழிவாக பேசுவதுமாக வீடியோவை வெளியிட்டு வந்தார். மேலும் சில சமுதாயத்தினரை இழிவாக பேசியதால் கைதும் செய்யப்பட்டார்.

இப்படி இருக்க இப்பொழுது தொடர்ந்து பல பிரச்னைகளை சந்தித்து வரும் மீரா மிதுன் தன்னை தயவு செய்து வாழ விடுங்க, சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம இருக்கேன் என்று கதறி வீடியோ வெளியிட்டுள்ளார். கோர்ட், கேஸ் என அலைந்து வருவதால் வருமானத்திற்கு வழி இல்லாமல் திண்டாடி வருகிறாராம் மீரா மிதுன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here