பிரபல பாடகி ஜோனிடா காந்தி திருமணம் செய்ய உள்ள பிரபலம் இவரா? அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

0
பிரபல பாடகி ஜோனிடா காந்தி திருமணம் செய்ய உள்ள பிரபலம் இவரா? அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
பிரபல பாடகி ஜோனிடா காந்தி திருமணம் செய்ய உள்ள பிரபலம் இவரா? அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

மெண்டல் மனதில், செல்லம்மா என பல பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் பாடகியாக வலம் வருபவர் ஜோனிடா காந்தி. இவருக்கு தமிழ் சினிமாவில் பாட முதன்முதலில் வாய்ப்பு தந்தது AR ரஹ்மான் தான்.

அதை தொடர்ந்து இவருக்கு அரபிக் குத்து, Private party போன்ற ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது இசையமைப்பாளர் அனிருத் தான். இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டியளித்த நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா, ரன்வீர் சிங், அல்லது அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ‘இநத மூவரில் அனிருத்தை திருமணம் செய்து கொள்வேன்’ என கூறியுள்ளார். ஏற்கனவே அனிருத்திற்கு திருமணம் என தகவல்கள் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் தான் காதலிக்கிரார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here