டிரஸ்ஸை ஒழுங்கா போடுங்க மாளவிகா.., எல்லாமே தெரியுது அப்பட்டமா.., கிறங்கும் இளசுகள்!!

0
அட என்னடா இது.., உங்களுக்கு வயசே ஆகலையா மாளவிகா.., 40 வயசிலும் திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே!!
அட என்னடா இது.., உங்களுக்கு வயசே ஆகலையா மாளவிகா.., 40 வயசிலும் திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே!!

தமிழ் திரையுலகில் எக்கச்சக்க வரவேற்பை பெற்று 90ஸ் காலகட்டத்தையே ஆட்டி படைத்து வந்தவர் தான் நடிகை மாளவிகா. மலையாள பெண்ணான இவருக்கு உன்னை தேடி படத்தின் மூலம் தான் அறிமுகம் கிட்டியது.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். மேலும் வில்லி கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அடிக்கடி குத்துப்பாடலுக்கும் நடனமாட ஆரம்பித்தார்.

malavika

ஒரு கட்டத்திற்கு மேல் மார்க்கெட் குறைய ஆரம்பிக்க குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். இப்படி இருக்க இப்பொழுது அவரின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நாள் தோறும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here