கவர்ச்சிக்கு முழுதாக தாவிய ரச்சித்தா – படு குட்டியான டிரௌசரில் தொடை அழகை காட்டி போட்டோஷூட்!

0
Homely லுக்குக்கு Bye சொன்ன சீரியல் நடிகை ரச்சித்தா.. படு மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஷூட்!

பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. பின்னர் இவருக்கு சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய தொடர்களில் நடித்தார்.

இவரும் சீரியல் நடிகர் தினேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. தற்போது ரச்சித்தா மகாலட்சுமி இது சொல்ல மறந்த கதை எனும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடித்து வருகிறார்.

தற்போது திரைவாய்ப்புகளை எதிர்பார்த்து கிளாமர் காட்டி வருகிறார் ரச்சித்தா மகாலட்சுமி. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here