படுத்தபடி கால் மேல் கால்லை போட்டு போஸ் கொடுத்த மாளவிகா – ரீல்ஸ் வீடியோவை பார்த்து மயங்கிய இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருந்த மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா

‘உன்னை தேடி’ படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாளவிகா. அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம் என கலக்கி வந்தார். இப்படி இருக்க இப்பொழுது திரையுலகம் பக்கமே தலைகாட்டாமல் உள்ளார்.

தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஆனாலும் இப்பொழுது வரை இளமை குறையாமல் மைண்டைன் செய்து வருகிறார் மாளவிகா. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here