இந்த பிரிவை எதிர்பார்க்கவில்லை – தனுஷ் , ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு வருத்தம் தெரிவித்த செல்வராகவன்!!

0
இந்த பிரிவை எதிர்பார்க்கவில்லை - தனுஷ் , ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு வருத்தம் தெரிவித்த செல்வராகவன்!!
இந்த பிரிவை எதிர்பார்க்கவில்லை - தனுஷ் , ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு வருத்தம் தெரிவித்த செல்வராகவன்!!

தனுஷ் – ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு பல திரை பிரபலங்களும் வருத்தத்தை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிரபல இயக்குனரான செல்வராகவன் இவர்களது விவாகரத்து குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.

படுத்தபடி கால் மேல் கால்லை போட்டு போஸ் கொடுத்த மாளவிகா – ரீல்ஸ் வீடியோவை பார்த்து மயங்கிய இளசுகள்!!

செல்வராகவன் ட்வீட்:

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 2004 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரின் காதல் வாழ்க்கையும் சுமூகமாவே சென்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணைந்தே பல திரைப்படங்களை தயாரித்து வந்தனர். திருமணமாகி 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இருவரும் பிரிய போவதாக அதிர்ச்சி செய்தியை தெரிவித்துள்ளனர். பல திரை பிரபலங்களும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இந்த முடிவை ஏற்க வேண்டாம் என அறிவுரை கூறி வந்தனர்.

இந்த பிரிவை எதிர்பார்க்கவில்லை - தனுஷ் , ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு வருத்தம் தெரிவித்த செல்வராகவன்!!
இந்த பிரிவை எதிர்பார்க்கவில்லை – தனுஷ் , ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு வருத்தம் தெரிவித்த செல்வராகவன்!!

தற்போது தனுஷின் சகோதரன் மற்றும் பிரபல இயக்குனரான செல்வராகவன் இவர்களது பிரிவினை குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். தயவு செய்து வேதனையில் இருக்கும் போது எந்த ஒரு முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என அறிவுரை கூறியுள்ளார். மேலும் இரண்டு நாட்களுக்கு பிறகு அப்படி ஒரு பிரச்சனையே இருக்காது. வாழ்க்கையில் பொறுமையாக இருங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here