அய்யயோ அந்த நடிகரா.. நோ சொன்ன கீர்த்தி சுரேஷ் – வாய்ப்பை தட்டி தூக்கிய ஷங்கர் வாரிசு!!

0

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் நாயகியாக நடிக்க தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகள் 3 பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். பின்னர் தான் அதிதி சங்கர் நாயகியாக ஒப்பந்தம் ஆனாராம்.

“உனக்கு ஒரு மாஸான க்ரைம் கதை சொல்லட்டுமா” – அதிரடியாக வெளியான வீரமே வாகை சூடும் படத்தின் ட்ரெய்லர்!!

அதிதி ஷங்கர்:

தமிழ் சினிமாவில் கொம்பன்,மருது போன்ற வெற்றி படங்களை தந்த இயக்குனர் முத்தையா. அவர் அடுத்தாக இயக்கி இருக்கும் திரைப்படம் விருமன். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் கார்த்தி நடித்து உள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடித்து உள்ளார்.

அய்யயோ அந்த நடிகரா.. நோ சொன்ன கீர்த்தி சுரேஷ் - வாய்ப்பை தட்டி தூக்கிய ஷங்கர் வாரிசு!!
அய்யயோ அந்த நடிகரா.. நோ சொன்ன கீர்த்தி சுரேஷ் – வாய்ப்பை தட்டி தூக்கிய ஷங்கர் வாரிசு!!

இந்த நிலையில் விருமன் படக்குழுவில் இருந்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க முதலில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் அவர்கள் நடிக்க முடியாது என மறுத்து விட்டார்கள். அதனால் இந்த வாய்ப்பு அதிஷ்டவசமாக இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கருக்கு சென்று விட்டதாம். இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அய்யயோ அந்த நடிகரா.. நோ சொன்ன கீர்த்தி சுரேஷ் - வாய்ப்பை தட்டி தூக்கிய ஷங்கர் வாரிசு!!
அய்யயோ அந்த நடிகரா.. நோ சொன்ன கீர்த்தி சுரேஷ் – வாய்ப்பை தட்டி தூக்கிய ஷங்கர் வாரிசு!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here