நீங்க இயற்கையை ரசிக்க.. நாங்க அதை ரசிக்க.. ஒரே கூத்து தான்.. இன்ஸ்டாவில் மாளவிகா போட்டோஷூட்டால் பதறிப்போன இணையதளம்!!

0

மாஸ்டர் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான மாளவிகா மோகனன் இயற்கையை ரசித்த படி ஒரு போட்டோஷூட் செய்துள்ளார்.

மாளவிகா மோகனன்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் கவர்ச்சியிலும் கொஞ்சம் கூட சளைக்காதவர். இதனால் தான் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வரும் இவர் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாக இருந்த நயன்தாராவையே பின்னுக்கு தள்ளி அதிக சம்பளம் வாங்குபவர் என்ற அந்தஸ்தையும் பெற்று வருகிறார். தமிழில் இவரது முதல் படம் பிளாப் என்றாலும் அடுத்த படம் இளைய தளபதியுடன் என்பது அவருக்கு பெருமைக்குரிய விஷயம் தான்.

அவருடன் நடித்த ஒரு படத்திலேயே அவரை ஆகா.., ஓஹோ.., என புகழ்ந்து வந்தார். தனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்ததாகவும், இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் தன்மையுடன் நடந்து கொள்வதாகவும் அவரை பற்றி கூறியிருந்தார்.

எப்படியோ விஜய் பட நடிகையாக ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார். தற்போது ஹிந்தியில் பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்து தமிழில் எப்பொழுது களமிறங்க போகிறார் என்று இவரை கேள்வி கேட்ட வண்ணமே உள்ளனர். மேலும் போட்டோஷூட் மூலம் மேலும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டார்.

நாளுக்கு நாள் இவரின் கவர்ச்சி அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை. இந்நிலையில் இயற்கையை ரசிக்கும் விதமாக அவர் போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். ஆனால் அந்த போட்டோஷூட்டில் ரசிகர்கள் கவரும் விதமாக அவர் முழு தொடையழகையும் காட்டி அதுவும் தண்ணீருக்குள் நின்று போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here