ப்ராவுடன் தலைகீழாக நின்று காட்டிய மாளவிகா – இம்சைக்குள்ளானா இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த மாளவிகா தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

மாளவிகா

உன்னைத்தேடி, லவ்லி, வெற்றிக்கொடி கட்டு போன்ற வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் நடிகை மாளவிகா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

அவரது சிரிப்பும் அவரது தத்ரூப நடிப்பும் தான் அனைவரையுமே வெகுவாக ஈர்த்தது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வில்லியாகவும் ஐட்டம் டான்ஸ் நடனம் ஆடுபவர் ஆகவும் கடைகலக்கி வந்தார். தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here