தனுஷ், சிம்புவுடன் நெருக்கமாக இருந்த நயன்தாராவின் புகைப்படம் – ட்ரெண்டிங் கிளிக்ஸ்!!

0
கல்யாணத்துக்கு பிறகு புஷ்டி ஆகி ஆளே மாறிய நயன்தாரா - விக்னேஷ் வெளியிட்ட புத்தம் புதிய புகைப்படம்!

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

ஐயா படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து பல போராட்டங்களை எதிர்கொண்டு வந்தார். இவர் சந்திக்காத சர்ச்சைகளே கிடையாது. மேலும் பலருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

தனது தொடர் முயற்சியால் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் நடித்த படங்களும் ஹிட் கொடுத்து வசூலையும் பார்த்து விடுகிறது. இப்படியிருக்க இவரும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது நம் அனைவருக்குமே தெரியும்.

இவர்களின் திருமண நாளுக்காக மக்கள் பலரும் காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தனுஷ், சிம்பு மற்றும் அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தான் அது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here