காட்ட வேண்டியதை காட்டி விட்டு தலைகுனிந்த நடிகை ராசி கன்னா – பிரஷரில் துடிக்கும் இணையவாசிகள்!!

0

பிரபல தெலுங்கு நடிகை யாருன்னு ராசி கன்னா தனது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது

ராசி கன்னா

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரைக்கு அறிமுகமானவர் தான் ராசி கன்னா. முதல் படத்திலேயே பலரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விட்டார். அதற்கு காரணம் அவரது பப்லியான உடல்வாகும் குழந்தைத்தனமான நடிப்பும் தான்.

ஆரம்பத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்திருக்கிறார். அதன்பிறகு தான் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். அந்த படமும் ஹிட் அடிக்க இப்பொழுது முன்னணி நாயகி என்ற அங்கீகாரத்தை பெற்று விட்டார். மேலும் பொழுதுபோக்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here