பீச்சில் கண்ணாடி உடையில் மினுக்கும் நடிகை மாளவிகா – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த மாளவிகா தற்போது பீச்சில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

மாளவிகா

மலையாள பெண்ணான மாளவிகா மாடலிங் துறையில் இருந்தவர். அதன் மூலம் தான் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

உன்னை தேடி, லவ்லி, ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு.., பாடல் இப்பொழுது வரை 90ஸ் கிட்ஸ்களின் பேவோரைட் பாடல் தான்.

திருட்டு பயலே திரைப்படத்தில் வில்லியாக நடித்தும் அசத்தியிருப்பார். இப்படி இருக்க தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகி விட்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவருக்கும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஆனாலும் தற்போது வரை கவர்ச்சி குறையாமல் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here