ராக்கி படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த செயல் – என்ன தெரியுமா!!

0

தரமணி திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே பிரபலமான வசந்த் ரவி தற்போது கதி கலங்க வைக்கும் ”ராக்கி” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை பாராட்டி ரஜினிகாந்த் படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ராக்கி திரைப்படம்:

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ராக்கி திரைப்படம் டிசம்பர் 23 அன்று திரையரங்களில் வெளியானது. தரமணி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வசந்த் ரவி இந்த திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அதாவது இத்தகு அருமையான படத்தினை கொடுத்தற்கு நன்றி என படகுழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். மேலும் நடிகர் ரஜினி இந்த திரைபடத்தில் ராக்கி கதாபாத்திரத்தில் நடித்த வசந்த் ரவி மற்றும் பாரதிராஜாவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here