நடிகர் வினித் அப்பாவுக்கா இந்த நிலைமை – ஆளே அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த சோகம்!!

0
நடிகர் வினித் அப்பாவுக்கா இந்த நிலைமை - ஆளே அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த சோகம்!!

தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த, சீனிவாசன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவு உருக்குலைந்து போய் உள்ளார்.

பகீர் ஃபோட்டோ:

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சீனிவாசன். இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்ட இவர், தமிழில் லேசா லேசா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மலையாள திரை உலகில், கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சன் டிவி சீரியலில் களமிறங்கும் அமீர்-பாவனி ஜோடி.., ஆதாரத்துடன் வெளியான தகவல்!!

கடந்த சில தினங்களாக, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது உடல்நிலை மெலிந்து மிகவும் மோசமாக காணப்படுகிறார். இவரது மகன் வினித் சீனிவாசன், தற்போது மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார். தேசிய விருது பெற்ற நடிகர் சீனிவாசன், ஆளே அடையாளம் தெரியாமல் போகும் அளவுக்கு, உடல் நிலையில் மோசமாகி போனதை பார்த்த அவரது ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். விரைவில், அவர் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here