சன் டிவி சீரியலில் களமிறங்கும் அமீர்-பாவனி ஜோடி.., ஆதாரத்துடன் வெளியான தகவல்!!

0
சன் டிவி சீரியலில் களமிறங்கும் அமீர்-பாவனி ஜோடி.., ஆதாரத்துடன் வெளியான தகவல்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எல்லாம் புகழ்பெற்ற ஜோடி தான் அமீர்-பாவனி. மேலும் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றினர். அதன் பிறகு தான் பாவனி அமீருக்கு ஓகே சொல்லி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு சொல்லவா வேண்டும்?? யூடியூப்பை திறந்தாலே இவர்களின் இன்டெர்வியூ தான். அமீர்-பாவனி திருமணம் எப்பொழுது என்று தான் ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். ஏற்கனவே சின்னத்தம்பி சீரியல் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்திருந்த பாவனி இப்பொழுது மேலும் நிலைத்து விட்டார். அடுத்ததாக எப்பொழுது சீரியலில் களமிறங்குவார் என்ற ஆவல் அனைவருக்குமே உள்ளது.

அடடே.., அழகுல வைரம் மாதிரி ஜொலிக்கிறீங்களே அனிகா சுரேந்தர்.., வர்ணித்து தள்ளிய இளசுகள்!!

இந்நிலையில் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ரோஜா சீரியல் நாயகி பிரியங்காவுடன் அமீர்-பாவனி சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. ஒருவேளை சீரியலில் இணைந்து விட்டார்களா?? அல்லது கெஸ்ட் ரோலில் நடிக்க போகிறார்களா?? என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here