ரசிகர்களை கிறங்கடிக்கும் மஹிமா நம்பியார் – வைரலாகும் போட்டோஸ்!!

0
Mahima-nambiar
Mahima-nambiar

சமீபத்தில் லாக்டவுன் காரணமாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு போட்டியாக சின்னத்திரை நடிகைகளும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நடிகையான மஹிமா நம்பியார் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மஹிமா நம்பியார்

சமுத்திரக்கனி இயக்கிய சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மஹிமா நம்பியார். முதல் படத்திலேயே தனது நடிப்பு திறனால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த படத்திற்கு பிறகு தனது படிப்பை தொடர சிறிய இடைவெளி கொடுத்திருந்தார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

mahima nambiyar
mahima nambiyar

அதன்பிறகு கொடிவீரன், மகாமுனி, குற்றம் 23 போன்ற படங்களில் நடித்திருந்தார். குறைந்தளவு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Mahima-Nambiar
Mahima-Nambiar

கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் யாவும் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் பல வித்தியாசமான விஷயங்களை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். மேலும் அவரின் வீட்டில் சுவற்றில் ஓவியம் வரைவது போல விடீயோக்களையும் வெளியிட்டார்.

Mahima-Nambiar
Mahima-Nambiar

இவருக்குள் இப்படி ஒரு திறமையா என ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் சமைப்பது, நடனமாடுவது, யோகா செய்வது என பல புகைப்படங்களை வெளியிட்டார்.

Mahima-Nambiar
Mahima-Nambiar

இது ஒரு புறம் இருக்க தற்போது பலரும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது மஹிமா நம்பியாரும் போட்டோ ஷூட் செய்த கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here